Thursday, October 2, 2014

Puja celebration 2014

இன்று காலை 10.00 மணிக்கு அறுவை அரங்கில் நடைபெறும் ஆயுதபூஜையில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மரு.முத்துக்குமரன் மயக்குனர்

இன்று காலை 11.00 மணிக்கு நூலகத்தில் நடைபெறும் சரஸ்வதிபூஜையில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மரு.முத்துக்குமரன் நூலகச்செயலர்



No comments :

Post a Comment